கல்வி
Learning
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai
"Learning is excellence of wealth that none destroy;To man nought else affords reality of joy"
கல்வி
Learning
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai
"Learning is excellence of wealth that none destroy;To man nought else affords reality of joy"
Hear the Tamil verse spoken aloud
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Learning is the true imperishable riches; all other things are not riches
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
கல்வி
Learning
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly
View kural →எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
Letter, number, art and science Of living kind both are the eyes
View kural →கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
The learned alone have eyes on face The ignorant two sores of disgrace
View kural →உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
To meet with joy and part with thought Of learned men this is the art
View kural →