நிலையாமை
Instability
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku
"Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world"
நிலையாமை
Instability
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku
"Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world"
Hear the Tamil verse spoken aloud
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku
உரைகள் மற்றும் விளக்கங்கள்
This world possesses the greatness that one who yesterday was is not today
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
அறத்துப்பால்
Virtue
துறவறவியல்
Ascetic Virtue
நிலையாமை
Instability
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
The worst of follies it is told The fleeting as lasting to hold
View kural →கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes
View kural →அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
Wealth wanes away; but when it comes Take care to do enduring things
View kural →நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
The showy day is but a saw Your life, know that, to file and gnaw
View kural →