பொச்சாவாமை
Unforgetfulness
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin
"'Tis easy what thou hast in mind to gain,If what thou hast in mind thy mind retain"
பொச்சாவாமை
Unforgetfulness
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin
"'Tis easy what thou hast in mind to gain,If what thou hast in mind thy mind retain"
Hear the Tamil verse spoken aloud
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin
உரைகள் மற்றும் விளக்கங்கள்
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
பொச்சாவாமை
Unforgetfulness
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
Worse than wrath in excess is Forgetfulness in joy-excess
View kural →பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
Negligence kills renown just as Ceaseless want wisdom destroys
View kural →பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
Forgetful nature fails of fame All schools of thinkers say the same
View kural →அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
The fearful find no fortress here The forgetful find good never
View kural →