துறவு
Renunciation
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
"From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he"
துறவு
Renunciation
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
"From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he"
Hear the Tamil verse spoken aloud
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
அறத்துப்பால்
Virtue
துறவறவியல்
Ascetic Virtue
துறவு
Renunciation
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
Give up all to gain the True And endless joys shall hence seek you
View kural →அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
Curb the senses five and renounce The carving desires all at once
View kural →இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
To have nothing is law of vows Having the least deludes and snares
View kural →மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
Why add to bonds while this body Is too much for saints to be birth-free
View kural →