நிறையழிதல்
Reserve Overcome
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
Panmaayak Kalvan Panimozhi Andronam
Penmai Utaikkum Patai
"The words of that deceiver, versed in every wily art,Are instruments that break through every guard of woman's heart"