இரவு
Mendicancy
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
"Even to ask an alms may pleasure give,If what you ask without annoyance you receive"
இரவு
Mendicancy
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
"Even to ask an alms may pleasure give,If what you ask without annoyance you receive"
Hear the Tamil verse spoken aloud
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
பொருட்பால்
Wealth
குடியியல்
Miscellaneous
இரவு
Mendicancy
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
Demand from those who can supply Default is theirs when they deny
View kural →கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
Request has charm form open hearts Who know the duty on their part
View kural →இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
Like giving even asking seems From those who hide not even in dreams
View kural →கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
The needy demand for help because The world has men who don't refuse
View kural →