பெருமை
Greatness
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Orumai Makalire Polap Perumaiyum
Thannaiththaan Kontozhukin Untu
"Like single-hearted women, greatness too,Exists while to itself is true"
பெருமை
Greatness
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Orumai Makalire Polap Perumaiyum
Thannaiththaan Kontozhukin Untu
"Like single-hearted women, greatness too,Exists while to itself is true"
Hear the Tamil verse spoken aloud
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Orumai Makalire Polap Perumaiyum
Thannaiththaan Kontozhukin Untu
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Exists while to itself is true
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
பொருட்பால்
Wealth
குடியியல்
Miscellaneous
பெருமை
Greatness
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
A heart of courage lives in light Devoid of that one's life is night
View kural →பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
All beings are the same in birth But work decides their varied worth
View kural →மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
Ignoble high not high they are The noble low not low they fare
View kural →பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
Great souls when their will is active Do mighty deeds rare to achieve
View kural →