ஒற்றாடல்
Detectives
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Sirappariya Otrinkan Seyyarka Seyyin
Purappatuththaan Aakum Marai
"Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light"
ஒற்றாடல்
Detectives
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Sirappariya Otrinkan Seyyarka Seyyin
Purappatuththaan Aakum Marai
"Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light"
Hear the Tamil verse spoken aloud
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Sirappariya Otrinkan Seyyarka Seyyin
Purappatuththaan Aakum Marai
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
ஒற்றாடல்
Detectives
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
A king should treat these two as eyes The code of laws and careful spies
View kural →எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
All that happens, always, to all The king should know in full detail
View kural →ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
Conquests are not for the monarch Who cares not for the Spy's remark
View kural →வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies
View kural →