தவம்
Penance
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
"Who gains himself in utter self-control,Him worships every other living soul"
தவம்
Penance
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
"Who gains himself in utter self-control,Him worships every other living soul"
Hear the Tamil verse spoken aloud
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
உரைகள் மற்றும் விளக்கங்கள்
All other creatures will worship him who has attained the control of his own soul
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
அறத்துப்பால்
Virtue
துறவறவியல்
Ascetic Virtue
தவம்
Penance
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
Pains endure; pain not beings This is the type of true penance
View kural →தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
Penance is fit for penitents Not for him who in vain pretends
View kural →துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
Is it to true penitent's aid, That others austere path avoid?
View kural →ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
In penance lies the power to save The friends and foil the foe and knave
View kural →