புகழ்
Renown
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru
"If man you walk the stage, appear adorned with glory's grace;Save glorious you can shine, 'twere better hide your face"