புகழ்
Renown
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril
"Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die"
புகழ்
Renown
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril
"Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die"
Hear the Tamil verse spoken aloud
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril
உரைகள் மற்றும் விளக்கங்கள்
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.
அறத்துப்பால்
Virtue
இல்லறவியல்
Domestic Virtue
புகழ்
Renown
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
They gather fame who freely give The greatest gain for all that live
View kural →உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
The glory of the alms-giver Is praised aloud as popular
View kural →நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
View kural →நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
Fame in fall and life in death Are rare but for the soulful worth
View kural →