நெஞ்சொடு கிளத்தல்
Soliloquy
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
"Since he loves not, thy smartIs folly, fare thee well my heart"
நெஞ்சொடு கிளத்தல்
Soliloquy
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
"Since he loves not, thy smartIs folly, fare thee well my heart"
Hear the Tamil verse spoken aloud
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Is folly, fare thee well my heart!
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
காமத்துப்பால்
Love
கற்பியல்
The Post-marital love
நெஞ்சொடு கிளத்தல்
Soliloquy
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
Think of, O heart, some remedy To cure this chronic malady
View kural →இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity
View kural →கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out
View kural →செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?
View kural →