உழவு
Farming
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum
"The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty"
உழவு
Farming
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum
"The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty"
Hear the Tamil verse spoken aloud
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum
உரைகள் மற்றும் விளக்கங்கள்
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
பொருட்பால்
Wealth
குடியியல்
Miscellaneous
உழவு
Farming
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead
View kural →உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend
View kural →உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
They live who live to plough and eat The rest behind them bow and eat
View kural →பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest
View kural →