நாணுடைமை
Shame
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
Naanveli Kollaadhu Manno Viyangnaalam
Penalar Melaa Yavar
"Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain"
நாணுடைமை
Shame
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
Naanveli Kollaadhu Manno Viyangnaalam
Penalar Melaa Yavar
"Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain"
Hear the Tamil verse spoken aloud
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Naanveli Kollaadhu Manno Viyangnaalam
Penalar Melaa Yavar
உரைகள் மற்றும் விளக்கங்கள்
The great make modesty their barrier (of defence) and not the wide world
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
பொருட்பால்
Wealth
குடியியல்
Miscellaneous
நாணுடைமை
Shame
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
To shrink from evil deed is shame The rest is blush of fair-faced dame
View kural →ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
Food, dress and such are one for all Modesty marks the higher soul
View kural →ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
All lives have their lodge in flesh Perfection has its home in blush
View kural →அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
Shame is the jewel of dignity Shameless swagger is vanity
View kural →