பொருள் செயல்வகை
Way of Accumulating Wealth
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu
"Those who have nought all will despise;All raise the wealthy to the skies"
பொருள் செயல்வகை
Way of Accumulating Wealth
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu
"Those who have nought all will despise;All raise the wealthy to the skies"
Hear the Tamil verse spoken aloud
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu
உரைகள் மற்றும் விளக்கங்கள்
All despise the poor; (but) all praise the rich
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.
பொருட்பால்
Wealth
கூழியல்
Way of Making Wealth
பொருள் செயல்வகை
Way of Accumulating Wealth
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
Naught exists that can, save wealth Make the worthless as men of worth
View kural →பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
Waneless wealth is light that goes To every land and gloom removes
View kural →அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
The blameless wealth from fairest means Brings good virtue and also bliss
View kural →அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
Riches devoid of love and grace Off with it; it is disgrace!
View kural →