ஆள்வினை உடைமை
Manly Effort
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum
"Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness"
ஆள்வினை உடைமை
Manly Effort
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum
"Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness"
Hear the Tamil verse spoken aloud
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Labour will produce wealth; idleness will bring poverty
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
ஆள்வினை உடைமை
Manly Effort
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
Feel not frustrate saying This hard Who tries attains striving's reward
View kural →வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
In doing work don't break and shirk The world will quit who quits his work
View kural →தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
On excellence of industry Depends magnanimous bounty
View kural →தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
Bounty of man who never strives Like sword in eunuch's hand it fails
View kural →