சிற்றினம் சேராமை
Avoiding mean Associations
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu
"Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find"
சிற்றினம் சேராமை
Avoiding mean Associations
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu
"Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find"
Hear the Tamil verse spoken aloud
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
சிற்றினம் சேராமை
Avoiding mean Associations
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
The ignoble the noble fear The mean hold them as kinsmen dear
View kural →நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
With soil changes water's taste With mates changes the mental state
View kural →மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
Wisdom depends upon the mind The worth of man upon his friend
View kural →மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
Purity of the thought and deed Comes from good company indeed
View kural →