இல்வாழ்க்கை
Domestic Life
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu
"If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain"
இல்வாழ்க்கை
Domestic Life
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu
"If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain"
Hear the Tamil verse spoken aloud
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu
உரைகள் மற்றும் விளக்கங்கள்
If the married life possess love and virtue, these will be both its duty and reward
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
அறத்துப்பால்
Virtue
இல்லறவியல்
Domestic Virtue
இல்வாழ்க்கை
Domestic Life
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
The ideal householder is he Who aids the natural orders there
View kural →துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
His help the monk and retired share, And celibate students are his care
View kural →தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
By dutiful householder's aid God, manes, kin, self and guests are served
View kural →பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
Sin he shuns and food he shares His home is bright and brighter fares
View kural →