அறிவுடைமை
The Possession of Knowledge
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar
"The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be"
அறிவுடைமை
The Possession of Knowledge
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar
"The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be"
Hear the Tamil verse spoken aloud
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar
உரைகள் மற்றும் விளக்கங்கள்
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
பொருட்பால்
Wealth
அரசியல்
Royalty
அறிவுடைமை
The Possession of Knowledge
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
Wisdom's weapon wards off all woes It is a fort defying foes
View kural →சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
Wisdom checks the straying senses Expels evils, impels goodness
View kural →எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
To grasp the Truth from everywhere From everyone is wisdom fair
View kural →எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends
View kural →