பண்புடைமை
Courtesy
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
"Of men of fruitful life, who kindly benefits dispense,The world unites to praise the 'noble excellence.'"
பண்புடைமை
Courtesy
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
"Of men of fruitful life, who kindly benefits dispense,The world unites to praise the 'noble excellence.'"
Hear the Tamil verse spoken aloud
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
உரைகள் மற்றும் விளக்கங்கள்
The world applauds the character of those whose usefulness results from their equity and charity
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
பொருட்பால்
Wealth
குடியியல்
Miscellaneous
பண்புடைமை
Courtesy
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
To the polite free of access Easily comes courteousness
View kural →அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
Humanity and noble birth Develop courtesy and moral worth
View kural →உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
Likeness in limbs is not likeness It's likeness in kind courteousness
View kural →நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
The courteous don't even foes detest For contempt offends even in jest
View kural →