அழுக்காறாமை
Not Envying
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu
"As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind"
அழுக்காறாமை
Not Envying
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu
"As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind"
Hear the Tamil verse spoken aloud
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Adjust speed, pitch & volume in settings
Transliteration
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu
உரைகள் மற்றும் விளக்கங்கள்
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
அறத்துப்பால்
Virtue
இல்லறவியல்
Domestic Virtue
அழுக்காறாமை
Not Envying
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
No excellence excels the one That by nature envies none
View kural →அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
Who envies others' good fortune Can't prosper in virtue of his own
View kural →அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
View kural →அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him
View kural →